وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாக நாங்கள் இருக்கவில்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாக நாங்கள் இருக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi44. நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை.