فِى جَنَّٰتٍ يَتَسَآءَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் சொர்க்கங்களில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள்,
Tamil Translation - Omar Sharifஅவர்கள் சொர்க்கங்களில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள்,
Tamil Translation - Abdulhamid Baqawi40-42. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.