إِلَّآ أَصْحَٰبَ ٱلْيَمِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவலது பக்கம் உள்ளவர்களைத் தவிர. (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.)
Tamil Translation - Omar Sharifவலது பக்கம் உள்ளவர்களைத் தவிர. (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi39. ஆயினும், (எவர்களுடைய செயலேடு வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள்) வலது பக்கத்தில் இருப்பவர்கள்.