caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ma'aarij அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 79 · 70:8

يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானம் எண்ணையின் அடி மண்டியைப் போல் ஆகிவிடும் நாளில்,
Tamil Translation - Omar Sharifவானம் எண்ணெயின் அடி மண்டியைப் போல் ஆகிவிடுகிற நாளில்,
Tamil Translation - Abdulhamid Baqawi8. அந்நாளில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகிவிடும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70