caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ma'aarij அத்தியாயம், வசனம் 9

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 79 · 70:9

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமலைகள் முடிகளைப் போல் ஆகிவிடும் நாளில் (அந்த வேதனை நிகழும்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், மலைகள் முடிகளைப் போல் ஆகிவிடுகிற நாளில் (அந்த தண்டனை நிகழும்.)
Tamil Translation - Abdulhamid Baqawi9. மலைகள் பஞ்சைப் போல் ஆகி (பறந்து) விடும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70