وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவர்கள் தங்கள் தொழுகையை பேணிப் பாதுகாப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் தங்கள் தொழுகையை கவனமாக கடைப்பிடிப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. இன்னும், எவர்கள் தொழுகையையும் கவனித்து(த் தவறாது) ஒழுங்காகத் தொழுது வருகிறார்களோ அவர்களும்,