وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمْ قَآئِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்கள் தங்கள் சாட்சிகளை நிறைவேற்றுவார்கள்,
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் தங்கள் சாட்சியங்களை நிறைவேற்றுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi33. இன்னும், எவர்கள், தங்கள் சாட்சியத்தில் (தவறிழைக்காது) உறுதியாக இருக்கிறார்களோ அவர்களும்,