caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ma'aarij அத்தியாயம், வசனம் 35

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 79 · 70:35

أُو۟لَٰٓئِكَ فِى جَنَّٰتٍ مُّكْرَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅ(த்தகைய)வர்கள் (அனைவரும்) சொர்க்கங்களில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஅ(த்தகைய)வர்கள் (அனைவரும்) சொர்க்கங்களில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. ஆகிய இவர்கள்தான் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70