مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉயர்வுகளும் மேன்மைகளும் உடைய அல்லாஹ்விடமிருந்து (அது நிகழும்).
Tamil Translation - Omar Sharifஉயர்வுகளும் மேன்மைகளும் உடைய அல்லாஹ்விடமிருந்து (அது நிகழும்).
Tamil Translation - Abdulhamid Baqawi3. உயர்ப் பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்).