لِّلْكَٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பாளர்களுக்கு (அந்த தண்டனை நிகழும்). அதை தடுப்பவர் ஒருவரும் இல்லை.
Tamil Translation - Omar Sharifநிராகரிப்பாளர்களுக்கு (அந்த தண்டனை நிகழும்). அதை தடுப்பவர் ஒருவரும் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi2. நிராகரிப்பவர்களுக்கு (அது சம்பவிக்கும் சமயத்தில்) அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை.