عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅசிங்கமானவன், இதற்குப் பிறகு (-இத்தகைய தன்மைகள் அவனுக்கு இருப்பதுடன் அவன் ஓர்) ஈனன் (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்).
Tamil Translation - Omar Sharifஅசிங்கமானவன், இதற்குப் பிறகு (-இத்தகைய தன்மைகள் அவனுக்கு இருப்பதுடன் அவன் ஓர்) ஈனன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
Tamil Translation - Abdulhamid Baqawi13. கடின சுபாவமுள்ளவன். இத்துடன் இழிவானவனும் கூட.