أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசெல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்).
Tamil Translation - Omar Sharifசெல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்).
Tamil Translation - Abdulhamid Baqawi14. ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கிறது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு),