لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர (மற்றவர்கள்) இதைத் தொடமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifமிகவும் பரிசுத்தமான (வான)வர்களைத் தவிர இதைத் தொடமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi79. பரிசுத்தவான்களைத் தவிர, (மற்றெவரும்) இதைத் தொட மாட்டார்கள்.