فِى كِتَٰبٍ مَّكْنُونٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifபாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi78. (இது ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.