caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 80

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:80

تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும்.
Tamil Translation - Omar Sharif(இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi80. உலகத்தார் அனைவரின் (எஜமானாகிய) இறைவனால் இது இறக்கப்பட்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70