فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபரவுகின்ற (சூரிய) ஒளிக் கதிர்களைப் போல் அவை ஆகிவிடும்.
Tamil Translation - Omar Sharifபரவுகின்ற (சூரிய) ஒளிக் கதிர்களைப் போல் (அல்லது காற்றில் பறக்கும் காய்ந்த சருகுகளைப் போல்) அவை ஆகிவிடும்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. அவை (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும்.