caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:5

وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டால்,
Tamil Translation - Omar Sharifஇன்னும், மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டால்,
Tamil Translation - Abdulhamid Baqawi5. மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்து விடும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70