caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:7

وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَٰثَةً

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் மூன்று வகையினராக ஆகிவிடு வீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் மூன்று வகையினர்களாக ஆகிவிடுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. (அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70