فِى سَمُومٍ وَحَمِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகடுமையான வெப்பக் காற்றிலும் நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்,
Tamil Translation - Omar Sharifகடுமையான வெப்பக் காற்றிலும் நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்,
Tamil Translation - Abdulhamid Baqawi42. (அவர்கள்) கொடிய வெப்பத்திலும், முற்றிலும் கொதிக்கும் நீரிலும்,