caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 41

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:41

وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇடப்பக்கமுடையவர்கள்! இடப்பக்கமுடையவர்கள் யார்?
Tamil Translation - Omar Sharifஇன்னும், இடது பக்கமுடையவர்கள்! இடது பக்கமுடையவர்கள் யார்?
Tamil Translation - Abdulhamid Baqawi41. இடப்பக்கத்தில் உள்ளவர்களோ, இவர்களின் துர்ப்பாக்கியம்தான் என்னே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70