وَظِلٍّ مِّن يَحْمُومٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகரும் புகையின் நிழலிலும் (அவர்கள் இருப்பார்கள்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், கரும் புகையின் நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi43. அடர்ந்த இருண்ட புகையின் மத்தியிலும் இருப்பார்கள்.