لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதனால் அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅதனால் (-அந்த மதுவினால்) அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். இன்னும், அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. (அக்குடிபானங்களால்) இவர்களுக்குத் தலைவலியும் ஏற்படாது; அவர்களுடைய புத்தியும் மாறாது.