مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றின் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவற்றின் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. ஒருவரை ஒருவர் முகம் நோக்கி(ப் பஞ்சணையின் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.