عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது (அவர்கள் இருப்பார்கள்).
Tamil Translation - Omar Sharifஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது (அவர்கள் இருப்பார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi15. பொன் வேலைப்பாடுள்ள உன்னத கட்டில்கள் மீது,