يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மீது நிரந்தரமான சிறுவர்கள் சுற்றி வருவார்கள்,
Tamil Translation - Omar Sharifநிரந்தரமான (ஒரே வயதுடைய) சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள்,
Tamil Translation - Abdulhamid Baqawi17. என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்;