وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் பின்னோரில் குறைவானவர்கள் (அதில் நுழைவார்கள்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், பின்னோரில் குறைவானவர்கள் (அதில் நுழைவார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi14. பின்னுள்ளோரில் ஒரு சொற்ப தொகையினரும் இருப்பார்கள்.