بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிகழக்கூடிய மறுமை நிகழ்ந்து விட்டால்,
Tamil Translation - Omar Sharifபேரருளாளன் (-பெரும் கருணையும் இறக்கமும் உடையோன்),
Tamil Translation - Abdulhamid Baqawi1. (யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால்,