caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:2

لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது நிகழ்வதை (யாராலும்) பொய்ப்பிக்க முடியாது.
Tamil Translation - Omar Sharifஅது நிகழ்வதை (யாராலும்) பொய்ப்பிக்க முடியாது.
Tamil Translation - Abdulhamid Baqawi2. அதை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70