مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(வானம், இன்னும் பூமியின்) இரு கடல்களும் சந்திப்பதற்கு அவன் விட்டுவிட்டான்.
Tamil Translation - Omar Sharif(வானம், இன்னும் பூமியின்) இரு கடல்களும் சந்திப்பதற்கு அவன் விட்டுவிட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. இரு கடல்களையும் அவை சந்தித்துக் கொள்ளுமாறு அவனே இணைத்தான்.