بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவை இரண்டுக்கும் இடையில் தடை இருக்கிறது. அவை இரண்டும் எல்லையைக் கடக்காது.
Tamil Translation - Omar Sharifஅவை இரண்டுக்கும் இடையில் தடை இருக்கிறது. அவை இரண்டும் (அல்லாஹ் நிர்ணயித்த) எல்லையை மீறாது.
Tamil Translation - Abdulhamid Baqawi20. ஆயினும், அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு. (அத்தடுப்பை) அவ்விரண்டும் மீறாது.