caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Najm அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 23 · 53:8

ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவர் (அவருக்கு) நெருக்கமானார். இன்னும் மிக அதிகமாக (அவரை) நெருங்கினார்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அவர் (தூதருக்கு) சமீபமானார். இன்னும், மிக அதிகமாக (அவரை) நெருங்கினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. இன்னும் நெருங்கினார், (அவர் முன்) இறங்கினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70