وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(தூதரான) அவரும் (வானவரான ஜிப்ரீலும்) மிக உயர்ந்த வான உச்சியில் (நேருக்கு நேர் சமமானார்கள்).
Tamil Translation - Omar Sharif(தூதரான) அவரும் (வானவரான ஜிப்ரீலும்) மிக உயர்ந்த வான உச்சியில் (நேருக்கு நேர் சமமானார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi7. அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியில் இருந்தார்.