فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவனின் அத்தாட்சிகளில் எதில் நீ தர்க்கம் செய்கின்றாய்?
Tamil Translation - Omar Sharifஆக, (மனிதனே!) உமது இறைவனின் அத்தாட்சிகளில் எதில் நீ தர்க்கம் செய்கிறாய்?
Tamil Translation - Abdulhamid Baqawi55. ஆகவே, (மனிதனே! நீ) உனது இறைவனின் கொடைகளில் எதைத் தான் சந்தேகிக்கிறாய்?