وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் நிச்சயமாக அவன்தான் முந்திய ஆது சமுதாயத்தை அழித்தான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக அவன்தான் முந்திய ஆது சமுதாயத்தை அழித்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi50. (அந்த நட்சத்திரத்தை வணங்கிக் கொண்டிருந்த) முந்திய ஆது என்னும் மக்களை அழித்தவனும் நிச்சயமாக அவன்தான்.