caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tur அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 76 · 52:11

فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்.
Tamil Translation - Omar Sharifஆகவே, (தூதரை) பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. (நபியே! உம்மைப்) பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70