ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍ يَلْعَبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் குழப்பத்தில் இருந்துகொண்டு (வீண்) விளையா(ட்)டு(களில் வாழ்க்கையை கழிக்)கிறார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் குழப்பத்தில் இருந்துகொண்டு (வீண்) விளையா(ட்)டு(களில் வாழ்க்கையை கழிக்)கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. அவர்கள் (வீண் விதண்டாவாதத்தில்) மூழ்கி விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்.