caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tur அத்தியாயம், வசனம் 10

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 76 · 52:10

وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் மலைகள் (அவற்றின் இடங்களை விட்டுப் பெயர்ந்து காற்றில்) செல்லும் (அந்நாளில் அந்த வேதனை நிகழும்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், (அந்நாளில்) மலைகள் (அவற்றின் இடங்களை விட்டுப் பெயர்ந்து காற்றில்) செல்லும்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. மலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70