caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Adh-Dhaariyat அத்தியாயம், வசனம் 9

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 67 · 51:9

يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிருப்பப்படுபவர் இதை விட்டும் திருப்பப் படுகிறார்.
Tamil Translation - Omar Sharifதிருப்பப்படுபவர் இ(ந்த தூதரை விட்டும் இந்த வேதத்)தை விட்டும் திருப்பப்படுகிறார்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. (ஏற்கனவே, அல்லாஹ்வுடைய விதியின்படி) திருப்பப்பட்டவனே சத்தியத்தை விட்டும் திருப்பப்படுவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70