يَسْـَٔلُونَ أَيَّانَ يَوْمُ ٱلدِّينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகூலி கொடுக்கப்படும் நாள் எப்போது வரும் என்று அவர்கள் கேட்கின்றனர்.
Tamil Translation - Omar Sharif“கூலி கொடுக்கப்படும் நாள் எப்போது வரும்” என்று அவர்கள் (கேலியாக) கேட்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. அவர்கள், ‘‘கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?'' என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.