caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Adh-Dhaariyat அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 67 · 51:11

ٱلَّذِينَ هُمْ فِى غَمْرَةٍ سَاهُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (உலக) மயக்கத்தில் மறதியாளர் களாக இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (சுகபோக வாழ்க்கையின்) மயக்கத்தில் மறதியாளர்களாக (மறுமையை அலட்சியம் செய்தவர்களாக) இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. அவர்கள் தங்கள் மடமையால் (மறுமையையே) மறந்துவிட்டனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70