caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Adh-Dhaariyat அத்தியாயம், வசனம் 13

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 67 · 51:13

يَوْمَ هُمْ عَلَى ٱلنَّارِ يُفْتَنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் நெருப்பின் மீது கிடத்தப்பட்டு வேதனை செய்யப்படுகின்ற நாளில்...
Tamil Translation - Omar Sharifஅவர்கள் நெருப்பின் மீது கிடத்தப்பட்டு தண்டனை செய்யப்படுகின்ற நாளில்,
Tamil Translation - Abdulhamid Baqawi13. அந்நாளில் அவர்கள், நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70