كَمْ تَرَكُوا۟ مِن جَنَّٰتٍ وَعُيُونٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் எத்தனையோ தோட்டங்களையும் ஊற்றுகளையும் விட்டுச்சென்றார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் எத்தனையோ தோட்டங்களையும் ஊற்றுகளையும் விட்டுச்சென்றார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. (அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும் விட்டுச் சென்றனர்.