بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ صٓ وَٱلْقُرْءَانِ ذِى ٱلذِّكْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸாத்![1] அறிவுரைகள் நிறைந்த அல்குர்ஆன் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifஅணி அணியாக அணிவகுப்பவர்கள் (-வானவர்கள்) மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi1. ஸாத்; நல்லுபதேசங்கள் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக!