بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلصَّٰٓفَّٰتِ صَفًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅணி அணியாக அணிவகுப்பவர்கள் (-வானவர்கள்) மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifயா சீன்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக!