ٱلَّذِينَ هُمْ فِى صَلَاتِهِمْ خَٰشِعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் தொழுகையில் உள்ளச்சமுடையவர்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்;