بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifமக்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். நிச்சயமாக மறுமை (நிகழும்போது பூமி)யின் அதிர்வு மிகப்பெரிய ஒன்றாக இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர்.