وَٱلَّذِينَ هُمْ عَنِ ٱللَّغْوِ مُعْرِضُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் வீணான விஷயங்களை விட்டு விலகியவர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் வீணான விஷயங்களை விட்டு விலகி இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகி இருப்பார்கள்;