caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 25

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:25

قَالَ رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: என் இறைவா! எனக்கு என் நெஞ்சத்தை விரிவாக்கு!
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: என் இறைவா! எனக்கு என் நெஞ்சை விரிவாக்கு!
Tamil Translation - Abdulhamid Baqawi25. அவர் கூறினார் ‘‘என் இறைவனே! என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு;
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70