caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 26

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:26

وَيَسِّرْ لِىٓ أَمْرِى

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனக்கு என் காரியத்தை இலகுவாக்கு!
Tamil Translation - Omar Sharifஇன்னும், என் காரியத்தை எனக்கு இலகுவாக்கு!
Tamil Translation - Abdulhamid Baqawi26. (நான் செய்ய வேண்டிய) என் காரியங்களை எனக்குச் சுலபமாக்கி வை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70