caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 107

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:107

لَّا تَرَىٰ فِيهَا عِوَجًا وَلَآ أَمْتًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றில் நீர் கோணலையும் வளைவையும் (மேட்டையும் பள்ளத்தையும்) காணமாட்டீர்.
Tamil Translation - Omar Sharifஅவற்றில் கோணலையும் வளைவையும் (மேடு பள்ளத்தையும்) நீர் காணமாட்டீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi107. அதில் ஒரு சிறிதும் மேடு பள்ளத்தை நீர் காணமாட்டீர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70